Price: ₹40
Pages: 96
ISBN: 9788189985356
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29வயது வரை மட்டுமே வாழ்ந்த பெருமகனார். ஏழை உழவர் குடும்பத்தில் பிறந்து, 24 வயதுக்குள் பத்தினருக்கும் மேற்பட்ட இடங்களில் பனி செய்து, இறுதியில் கவிஞர் ஆனவர். பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் வாய்ப்புக்கு கிடைக்காதவர். வாழ