Price: ₹65
Pages: 208
ISBN: -----
உடல் என்பது அழகானது மட்டுமல்ல. வலிமை நிறைந்தது. புதுமை மிகுந்தது. திறமையானதும் ஆகும்.நமது உடலுக்கு உள்ள வலிமை என்ன, திறமை என்ன, புதுமை என்ன என்று தெரிந்து கொள்ளாமல், முயன்று கூட பார்க்காமல், நாம் கிழடாகிப் போய் விடுவது என்பது, மிகவும் கேவலமான வாழ்வாகும்.