Price: ₹65
Pages: 160
ISBN: -----
'சுடோகு' என்னும் அந்த வார்த்தை சிலருக்கு ஒரு புரியாத புதிராக இருக்கும். ஆனால் சுடோகு என்பது ஒரு ஜப்பானிய வார்த்தையாகும் அதற்க்கு 'தனித்த எண்' என்று பொருளாகும். இந்தப் புதிர் மற்றைய புதிர் வகைகளிலிருந்து சற்று தனித்தன்மை வாய்ந்தது. இந்தப் புதிர் ஜப்பானில்