Price: ₹200
Pages: 360
ISBN: 9788177356656
பாலை காய்ச்சி 'டீ' போட்டு முடித்த வைதேகி சமையலறை ஜன்னல் வழியாக தனக்கெதிரே விரிந்திருந்த வெளிஉலகைப் பார்த்தாள். இன்னும் சரியாக விடிந்திருக்கவில்லை. வெளியே கவிழ்ந்திருந்த சாம்பல் நிற இருட்டில் மரக்கிளைகள் நிழலுருவங்களாக தெரிந்தன. பறவைகளின் ' கீச் கீச்’ குரல