Price: ₹160
Pages: 208
ISBN: 9788123424620
ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை சரித்திர மாவதற்குக் காரணம் அவன் கடந்து வந்த பாதையினை திரும்பி பார்த்தால் என்பது. அதுவும் ஓர் ஒடுக்கப்படும் வகுப்பை சார்ந்தவ ரென்றால் அவருக்கு கிட்டும் அடிகள், வழிகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை தோலுரித்துக் காட்டுகிறது. போராடும் இதய