Price: ₹110
Pages: 208
ISBN: 978812341623
தென் அமெரிக்க, மேற்கு, கிழக்கு இசுலாமிய நாடுகளை சேர்ந்த, உண்மையான தேசிய விடுதலை வீரர்களான பதினொரு பொதுவுடைமையாளர்களின் வாழ்க்கை வரலாறு இந்நூலினுள் உயிர்க்கட்சியாக விரிகின்றது. இந்நூல் இசுலாமிய உலகம் இயல்பிலேயே அடிப்படை வாதத் தன்மை கொண்டது. என்னும் பொய்மைய