Price: ₹125
Pages: 200
ISBN: -----
போதனை செய்ய எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் சோதனைகளையும் வேதனைகளையும் சாதனைகளாக ஆகியவருக்குத்தான் அதற்கான உண்மையான தகுதி உண்டு. எளிய குடும்பப் பெண்ணாக வாழ்வை வரவேற்று கணவரின் நிழலில் ஒதுங்க நினைத்த ஒருவரை வீதி வெயிலுக்கு கொண்டுவந்து விட்டது. அவரே நிழல் உண்டா