Price: ₹150
Pages: 199
ISBN: 9788131773963
ஒரு ப்ராஜக்ட் மேனேஜர் தனது ஒவ்வொரு நிமிடத்தையும் மிகக் கவனமாகச் செலவிடவேண்டியிருக்கும். மிகச் சரியான திட்டமிடல்களும் அசாதாரணமான நிர்வாகவியல் பண்புகளும் இருந்தால் மட்டுமே அவரால் தொடர்ந்து வெற்றிபெறமுடியும். எந்தஒரு ப்ராஜக்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்து