Price: ₹235
Pages: 376
ISBN: -----
சிறிய தீவு ஆனால், அதன் ஆதிக்கம் உலகின் எந்தப் பகுதியிலும் வியாபித்து இருந்தது. உலகம் பூராவிலும், அதற்க்கு வேட்டை நிலம் ஏராளமாக இருந்தது. எனவே அதற்கான இராணுவ பலமும், கடற்படை அமைப்பும், விமானவளமும், போதுமான அளவு உடையதாக இருந்தது. வெறும் போலி மதிப்புக்காக உல