Price: ₹55
Pages: 144
ISBN: -----
நாகரீகம், விஞ்ஞானம் வளர வளர பாரம்பரியம் மிக்க பழக்க வழக்கங்களும், இயற்கையின் தன்மையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. நாக்கிற்கு மட்டும் சுவை அளிக்க கூடிய உடல் ஆரோக்கியத்திற்கு உதவாத உணவு வகைகள், மாசுபட்ட சுற்றுப்புற சூழல், மனித வாழ்க்கையை சோம்பேறித்