Price: ₹70
Pages: 152
ISBN: -----
ஆந்திர மாநிலத்திலுள்ள சித்தூர் மாவட்டத்தில் சர்வபள்ளி என்ற கிராமம் தான் நமது தத்துவ மேதை டாக்டர். இராதாகிருஷ்ணன் இந்த உலகுக்குத் தந்து பெருமை கொண்டது. இவருடைய தந்தை வீராசாமி ஐதீகக் குடும்பத்தில் பிறந்தவரானதினால் புரோகிதத் தொழிலையும் கொண்டு விளங்கியவர். பு