Loading…
×

Your Shopping Cart

தமிழ் விடு தூது எளிய தமிழ் உரை / Tamil Vidu Thoodhu Eliya Tamil Urai

தமிழ் விடு தூது எளிய தமிழ் உரை / Tamil Vidu Thoodhu Eliya Tamil Urai
Author: தமிழ்ப் பெரியசாமி / Tamil periyasami

Price: ₹45

Pages: 79

ISBN: 9788123416892

தமிழின் 96 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான தூது இலக்கிய நூற்களில் தமிழ் விடு தூது ஒரு முக்கியமான பிரதியாகும். தமிழரின் மொழி சார்ந்த பெருமிதங்களைப் புராணீக்கத் தளத்தில் சொல்லாடல்களாக நிகழ்த்தியதில் இதற்கு முக்கிய பங்குண்டு.

Goodreads reviews for தமிழ் விடு தூது எளிய தமிழ் உரை / Tamil Vidu Thoodhu Eliya Tamil Urai