Price: ₹10
Pages: 32
ISBN: 9788123423449
வால்மார்ட் இந்தியாவில் 'பார்த்தி வால்மார்ட்' என்ற பெயரில் செயல்படுகிறது. சுனில் மிட்டலின் 'பார்த்தி நிறுவனத்துடன்' இணைந்து களம் இறங்கியுள்ளது. வால்மார்ட் தற்பொழுது தனித்து 14மொத்த விற்பனை நிறுவனங்களை இந்தியாவில் நடத்துகிறது. அவற்றிற்கு பெஸ்ட் பிரைஸ் என்று