Price: ₹86
Pages: 184
ISBN: -----
தன் வாழ்க்கையே திசை மாறி விட்டதை உணர்ந்தாள். சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தாள். பிறகு குளித்து முடித்துக் கீழே அடுக்களைக்குள் வந்தாள். தன்னைப் போலவே வத்சலாவும் நேரத்தில் எழுந்திருக்கும் பழக்கம் உள்ளவள் என்று தெரியும் அவளைத் தேடினாள். அவள் காலை உணவுத் தயா