சுழலும் இந்தப் பூமிப்பக்கத்தின் மீது காலமகளின் நன்கொடையாக அவ்வப்போது தோன்றும் நாடறிந்த பெருமக்களின் வாழ்வில் நான் கண்டு வியந்த சுவையான நிகழ்வுகளின் தொகுப்புதான் இந்தக் கவிதை நூல்.-----