Price: ₹135
Pages: 288
ISBN: -----
கண்ணாடி ஜன்னல் கதவை திறந்ததும் குபீரென்று காற்று முரட்டுத்தனமாக மேலே மோதி அறைக்குள் நுழைந்தது. நுழைந்தக்காற்று எங்கே என்பது போல் வசுமதி திரும்பி பார்த்தல். 'போலீஸ் ரெய்டு' மாதிரி காற்று அறைக்குள் ஓடி சகலமும் கலைத்தது.