Price: ₹190
Pages: 409
ISBN: -----
உலகம் அவள் உள்ளங்காலுக்கு கீழே பத்து கோல் தூரத்திலிருந்து. அவள் மரத்தின் உச்சியில் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு சற்று தொலைவில் அவளையே பார்த்தபடி அவள் தம்பி அமர்ந்திருந்தான். அவள் தென் திசையை மிகக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.