Price: ₹150
Pages: 344
ISBN: -----
மழை மேகங்கள் ஒன்றுதிரண்டு கிழக்குப்பக்கம் திடமாய் நிற்பதால் வெய்யிலில்லாத ஒரு வெளிச்சம் அந்தக் காலை நேரத்தில் நகரமெங்கும் பரவிக்கிடந்தது. வழக்கமாய் இந்த நேரத்திற்கு வெயில் கடுமையாய் தாக்கத் துவங்கியிருக்கும். வியர்வை ஆறாய்ப் பொங்கி ஓடும். பட்டணத்து வாகனப