Price: ₹130
Pages: 280
ISBN: -----
பூமாதேவி பாரம் தாங்காமல் பெருமூச்சுவிட்டாள். பாரம் என்பது எடையாளான விஷயம் மட்டுமில்லை. கொள்ளளவு, அடர்த்தியுமில்லை. தன் உடம்பின் மீது நிறைய பேர் வசிப்பதால் அவள் வேதனைப்படவில்லை. இவர்களில் பாதிபேர் இறந்து போனால் நன்றாக இருக்குமே என்று பூமாதேவி நினைக்கவேயில்