Price: ₹205
Pages: 472
ISBN: -----
கதிரவனின் அசைவுக்குள் காலம் நிர்ணயிக்கின்ற நாம், கடவுள் என்ற விஷயத்தை ஆராய்வது பானைக்குள் இருந்த தவளைகள் வானம் பற்றி பேசுவது போல நகைப்புக்குரியது. ஆனாலும், தவளைகள் பேசத்தான் பேசும், பேசாதிருக்க அவைகளால் முடியாது. ஏதேனும் ஒரு தவளை பேச்சு நிறுத்தி பானையின்