Price: ₹105
Pages: 216
ISBN: -----
வெகு நாட்களுக்குப் பிறகு காவிரியில் ஜலத் தாமரைகள்! திபுதிபுவென்றும், திமுதிமுவென்றும்... ஒரு விதப் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் சீனிவாசன். அறுபது வயதைத் தாண்டப் போகிறார். பன்னிரு திருமண காப்போடும், குண்டஞ்சிக் கட்டோடும் மனிதர் குணசீலம் தெருவில் நட