Price: ₹150
Pages: 312
ISBN: -----
'அண்ட சராசரங்களில் பூ உலகம் வினோதமானது. இங்கே தான் ஓருயிர் முதல் ஆறாம் அறிவு பெற்றவர்கள் வரை வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட பூ உலகில் கூட பாரத நாடாகிய பரத கண்டமே உன்னதமானது. ஏன் என்றால் இந்த ஒரு நாட்டில் தான் மூன்று பக்கம் கடல் எனும் பெரும்பள்ளம், அதில் நிரம