Price: ₹110
Pages: 240
ISBN: -----
வைரம்! நவரத்தினங்களில் ஒளிக்கதிர்களை ஸ்வீகரித்து அதை வெகுவேகமாக திருப்புவதில் நிகரில்லாத ஒரு சாதனம். இதற்கு மனிதர்களின் எண்ணங்களை கலைக்கின்ற கூட்டுகின்ற, குழப்புகின்ற சக்தியும் உண்டு. இன்றய யுகத்து பாஷையில் சொல்வதானால் வைரம் ஒரு ரிமோட். இது நமக்குத் தெரிய