Price: ₹65
Pages: 173
ISBN: -----
'வெல்வெட் மனசு'-ல், அந்தஸ்தில் ஏணி வைத்தால் கூட எட்ட முடியாத தூரத்தில் இருக்கும் நடன ஆசிரியர் தர்மனம், மிராசுதார் மகள் சாந்தாவும் காதலித்து ஒன்று சேர்ந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, விதி எப்படி அவர்கள் வாழ்க்கையில் புகுந்து விளையாடு