Price: ₹80
Pages: 206
ISBN: -----
'மலரோடு தனியாக' மற்றும் வரம் தா வசந்த' - இரண்டு கதைகளிலும் வரும் கதாபாத்திரங்கள், படிப்பவர்களுக்கு மிகவும் பரிச்சயமான, படிப்பவர்களிடையே நடமாடும் சக மனிதர்கள், அவர்களின் சந்தோஷங்கள், வருத்தங்கள், சோகங்கள், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் போராட்டங்கள், இவற்றைத்