Price: ₹85
Pages: 206
ISBN: -----
'மாலை நேரக் கனவுகள்' கதையில் தாய் மகளின் வாழ்க்கைப் போராட்டத்துடன் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை உயிரோடு உலவ விட்டுள்ளார். 'நீயும் நானும் நினைத்தால்' கதையில் அண்ணன் தங்கை பாசத்துடன் கூடிய வாழ்க்கையுடன் இன்னும் எத்தனை கதாபாத்திரங்கள்....எத்தனை விதமான சம்