Price: ₹100
Pages: 256
ISBN: -----
வாழ்க்கையில் எப்பொழுதாவது சோதனை வரும்தான். ஆனால் சோதனையே வாழ்க்கையாக அமைந்துவிட்டால் என்ன செய்வது? இதற்கு சிறந்த உதாரணம் இந்நூலாசிரியர். எத்தனையோ விதமான கஷ்டங்களை எல்லாம் சிரித்தபடியே இவரால் சமாளிக்க முடிந்தது என்றால் - கடவுள் இவருக்கு அளித்திருக்கும் குண