Price: ₹225
Pages: 416
ISBN: 9788184026627
கற்பனைக் திறனை வினோதக் கனவு என்றே பெரும்பாலும் அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். அது நடைமுறைச் சாத்தியம் நிறைந்த கருவி என்பதே உண்மையாகும். கற்பனை திறன் ஒரு பயனுள்ள கருவி என்பதை இப்புத்தகத்தின் இறுதி அத்தியாயங்களில் ஒப்புக்கொண்டுவிடுவீர்கள். உங்கள் வெற்றிக்க