Price: ₹200
Pages: 336
ISBN: 9788184026634
இந்த நூல் உள்ள விதிமுறைகளின் நம்பகத்தன்மைக்கு பலமான நேர்மறைச்சான்று வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்கு ஒரு ஆதாரத்தை நான் அளிக்க முடியும். அது நீங்கள் தான்! அது உண்மையாக இருக்கலாம் என்று நம்புவதால் தான் அதை பரிசோதிக்கவும், பிரயோகித்துப் பார்க்கவும்