Price: ₹90
Pages: 170
ISBN: 9788184021295
அன்பு தானாக திகழ்கிறது. அதை உங்களால் உருவாக்க முடியாது. எனினும் உலகம் முழுவதும் மக்கள் அதை உருவாக்க முயன்று வந்துள்ளார்கள். இதன் மாபெரும் தோல்வியை உலகம் இன்னும் உணர்ந்து கொள்ளாதது மிக வினோதமானதே. பெற்றோர், பல நூற்றாண்டுகளாக தமது பிள்ளைகளின் திருமணத்தை ஏற்