Price: ₹120
Pages: 298
ISBN: 9788184021080
கெளதம் புத்தர் ஒரு கிராமத்தில் இருந்த பொது, ஒருவன் அவரிடம், "நீங்கள் தினமும் கூறுகிறீர்கள், ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று! ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஏன் மோட்சத்தை அடைவதில்லை?" என்று கேட்டான். புத்தர், "நண்பரே! ஒரு வேலை செய்! மாலையில் கிராமத