Price: ₹100
Pages: 196
ISBN: 9788184021028
ஒருவன் படகின் மேல் ஆற்றைக் கடந்து கொண்டிருக்கும் சமயம், ஒரு வெற்றுப் படகு அவனுடைய படகை மோதினால் அவன் எவன் கூச்சலிடுவதுவளவு கேட்ட குணம் உள்ள மனிதனாக இருந்தாலும், அவன் கோபப்படமாட்டான், ஆனால் அவன் அந்தப் படகில் யாரேனும் ஒருவன் இருப்பதை பார்த்தால் படகைச் சரிய