Price: ₹175
Pages: 336
ISBN: 9788184021035
சுவாங்தஸு மிகவும் வலியுறுத்துகிறார். விழிப்பாக இருங்கள். மிகவும் பயனுள்ளவர்களாக இருக்காதீர்கள். இல்லையெனில் மக்கள் உங்களை பயன்படுத்தி கொள்ளுவார். பிறகு உங்களைக் கையாள, நிர்வகிக்கத் தொடங்கி விடுவார்கள். பிறகு உங்களுக்குத் தொந்தரவுதான். உங்களால் பலன் கொடுக்