Price: ₹140
Pages: 262
ISBN: 9788184021233
கண்ணன் பொங்கி எழும் கடல் அலை போன்றவன்; காற்றுக்கு ஏற்றபடி ஆனந்த நடனமாடியவன். அப்புறம், அவன் அதே கடலுக்குள் மறைந்து போகிறான். நாம் எல்லோரும் கண்ணனைப் போன்றவர்கள், ஆனால், ஒரு சிறு வேறுபாடு கண்ணன் கடல் அலையாக நடனமாடும் பொழுது, அவன் நான் கடல்தான் என்பதை உணர்ந