Price: ₹110
Pages: 280
ISBN: 9788184021240
முதலாவதாகக் கண்ணன் செயல்களிலிருந்து விடுபட வேண்டுமென்று சொல்லவில்லை. செயல்களின் பயன்களையே துறக்க வேண்டும் என்கிறான். நீங்கள் செயலாற்றுக் கிடைக்கவேண்டுமென்று அவன் சொல்லவில்லை. ஒரு நோக்கம் கருதிச் செய்ய வேண்டாம்... உங்கள் பார்வை பலன்களின் மீது இருக்க வேண்டா