Price: ₹60
Pages: 121
ISBN: 9788184021158
நம் மனமானது எப்போதும் வேலை செய்து கொண்டிருக்கிறது. இரவும் பகலும், தூக்கத்திலும் விழித்திருக்கும் போதும் மனமானது வேலை செய்துகொண்டிருக்கிறது. ஆகவே அது மிகவும் களைப்படைகிறது. அதனால் தொடர்ந்து நல்ல முறையில் செயலாற்ற முடிவதில்லை........