Price: ₹100
Pages: 184
ISBN: 9788184025927
நம் உபநிஷத்தில் தைத்திரியப் பறவையைப் பற்றி ஒரு விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. அது கரடுமுரடான உணவை இயற்கையிலிருந்து எடுத்து சாப்பிட்டுத் தன் வாய்க்குள் வைத்து மென்று பக்குவப்படுத்தி தன் குஞ்சுகள் எளிதில் சாப்பிடுகிற மாதிரியும், எளிதில் ஜீரணிக்கிற மாதிரியு