Price: ₹110
Pages: 216
ISBN: 9788184026399
ஒரு பீகார் மாநில கதை. ஒரு மாடு மேய்க்கும் பையன். அவன் தினமும் மாடு மேய்க்கும் இடத்துல ஒரு ரிஷி உட்கார்ந்து மூக்கைப் பிடிச்சுக்கிட்டு என்னவோ தியானம் பண்ணிட்டிருப்பாரு. அவர் என்ன பண்றார்ன்னு தெரிஞ்சுக்கணும்னு அந்தப் பையனுக்கு ரொம்ப ஆசை, ஒருநாள் அவர்கிட்டேயே