Price: ₹280
Pages: 420
ISBN: 9788184028157
இப்புத்தகம் மரம் வளர்க்கும் வவிசாயிகள் மட்டுமல்லாது மர வளர்ப்பில் ஆர்வமுள்ள எல்லோருக்கும் ஒரு சிறந்த கையேடாக இருக்கும் என்று கூறலாம். வரும்காலங்களில், மரவளர்ப்பை தமிழ் நாட்டில் ஊக்கப்படுத்தவும், அதன் மூலம் தமிழகத்தின் வனப்பரப்பை உயர்த்தவும் இப்புத்தகம் மு