Price: ₹200
Pages: 272
ISBN: 9788184020816
எந்த படைப்பாளியாவது, தமது படைப்பு படிக்க முடியாதது என்று பயமுறுத்துவாரா என்ன? அப்படிப் பயமுறுத்தி எச்சரிக்கை செய்திருக்கிறார், இதைப் படைத்திருக்கும் மிகெய்ல் நைமி! அதனால், என் பங்குக்கான எச்சரிக்கையும் செய்து விடுகிறேன்! என்னை மன்னியுங்கள்!...........