Price: ₹50
Pages: 52
ISBN: -----
1926ஆம் ஆண்டு ஜூன் 16ந் தேதி திண்டுக்கல்லுக்கு 10கிலோமீட்டர், தூரத்திலுள்ள அய்யன் கோட்டை என்னும் ஊரில் ஒரு ஹரிசனத் தம்பதியருக்கு 12குழந்தைகளில் ஒருவராய்ப் பிறந்தார் பலராலும் அம்மா என்றும் அக்கா என்றும் அன்பாய் அழைக்கப்படும் கிருஷ்ணம்மாள். காலத்தின் கடமை