Loading…
×

Your Shopping Cart

நெடுங்குருதி / Nedunguruthi

நெடுங்குருதி / Nedunguruthi
Author: எஸ்.ராமகிருஷ்ணன் / S. RAMAKRISHNAN

Price: ₹500

Pages: 528

ISBN: 9789387484344

குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

Goodreads reviews for நெடுங்குருதி / Nedunguruthi