Price: ₹120
Pages: 136
ISBN: 9788188641000
திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னைஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திரைக்கதையின் வடிவத்தையும் அதன் ஆதார அமைப்பையும் இத்தனை தெளிவாக இவரால் எழுத முடிந்திருக்கிறது. நான் என் முதல் திரைப்படத்தை எழுத முயற்சிக்கும்போது இவர் இந்தப் புத்தகத்தை ஏன் எழுதவில்லை? இந