Price: ₹70
Pages: 80
ISBN: 9788189912123
மனித உயிர் என்பது ஓர் வற்றாத அதிசயம். அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால் ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டுசென்று விடும். உயிரின் ரகசியத்தை அறிய விஞ்ஞானிகளும் வேதாந்திகளும் செய்யும் முயற்சிகளைத் தொகுத்துதந்து அவைகளிலிருந்து கிடைக்கும் முடிவுகளை படிப்பவருக்க