Price: ₹180
Pages: 232
ISBN: 9788188641376
இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான(Downloading) 'டவுன் லோடிங்' என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்திரத்துக்கு மாற்றிப் புகட்ட முடியுமா என்று பலர் வியந்து இதுசாத்தியமே இல்லை என்றார்