Price: ₹410
Pages: 376
ISBN: 9788189912701
சுஜாதா குறுநாவல் வரிசையில் நான்காம் தொகுதி இது. கணேஷ் - வசந்த் குறுநாவல்களில் இது இரண்டாவது கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்கள் ஒரு மர்மக்கதை ஆசிரியரின் உத்தேசங்களை நிறைவேற்றும் சாகசப்புனைவுகள் அல்ல. மாறாக, தர்க்க ஒழுங்கும் மனித இயல்பின் முரண்பாடுகளும் பலவீனங்கள