Price: ₹230
Pages: 285
ISBN: -----
'இனியும் தேடுவதில் அர்த்தமே இல்லை'.... இந்த முடிவுக்கு கங்கா ஐந்தாறு மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டாள் ... ஆனாலும், மனசு கேட்கவில்லை. விமான நிலையத்துக்கு வந்திருக்கிறாள்...... எப்பொழுது இலங்கையிலிருந்து அகதிகள் வருவதாகத் தகவல் தெரிந்தாலும் கங்கா, எல்லாக்