Price: ₹85
Pages: 108
ISBN: -----
வீட்டுக் கூடத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்ததுமே முகம் சுருங்கிப் போகிறான் செந்தில். அவளோ, இவனைக் கண்டுகொண்டதாகவே காட்டிக் கொள்ளாமல் , குழந்தை முகிலனைத் தூக்கி போட்டுப் பிடித்து, அவனது இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி முத்தமிடுகிறாள்....