Price: ₹90
Pages: 237
ISBN: -----
"லக்கேஜ் ரொம்பக் குறைச்சலா இருக்கும்போல இருக்கே" சீதா, கணவனை ஏறிட்டுப் பார்க்கிறாள். அந்த முகத்தில் ததும்பிய குறும்பு அவனை கேலி செய்கிறது. "உங்களுக்கென்ன. சொல்லிடுவீங்க.... போற எடத்துல என்ன கிடைக்கும்... என்ன கிடைக்காதுங்குறது எனக்கு இல்லே தெரியும்... திட