Price: ₹90
Pages: 238
ISBN: -----
"பெத்தவங்க சம்மதத்தோட நம்ம கல்யாணம் நடக்கணும்னு நான் எதிபார்க்கறதுல்ல என்ன தப்பு பிரவீண்!" சந்தியா, தன்னெதிரே - கானாடிக் கோப்பையில் நாசுக்காக அமர்ந்திருந்த ஐஸ்க்ரீமை பார்த்தபடி கேட்கிறாள்... அப்படிச் சொல்லும் போது - அவள் கண்களில் வண்ண வண்ண கனவுகள்....